Monday, January 18, 2010

இணையம் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழி - ரூபிமெயில் - Rupee Mail- Easy Way to Earn Online


இணையம் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழி - ரூபிமெயில் - Rupee Mail- Easy Way to Earn Online


தினமும் உங்கள் மின்னஞ்சல் கணக்கை திறந்தால் கண்டிப்பாக பல விளம்பரங்கள் வந்து இருப்பதை பார்க்கலாம்

அவற்றை வேறு வழியில்லாமல் படித்து விட்ட அழித்து விடுகிறோம்.

இப்படி விளம்பரம் வாசிக்க காசு தருகிறேன் என்று யாராவது சொன்னால் நம்புவோமா

நானும் முதலில் நம்பவில்லை

அதன் பிறகு “எவ்வளவோ பாத்துட்டோம், இதையும் பாத்துடுவோம்” என்று ரூபிமெயில் தளத்தில் பதிந்தேன்

வாரம் ஒரு முறை அல்லது சில நேரம் இது போன்ற மின்னஞ்சல்கள் வரும்






அதிலுள்ள click here என்ற இணைப்பை (சிகப்பு நிறத்தில் இருப்பது) சுட்டினால் ஒரு விளம்பரம் திறக்கும். உங்கள் கணக்கில் 25 காசுகள் வரவு வைக்கப்படும் !!

இப்படியே சேரும் பணத்தை அவர்கள் வரவு வைத்துக்கொண்டே வருவார்கள். நீங்கள் அந்த பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். ரூபாய் 200க்கு குறைவான தொகை என்றால் அஞ்சல் கட்டணம் 20 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். ரூபாய் 200க்கு அதிகமாக இருந்தால் நீங்கள் அதை எந்த செலவும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.

நாம் காசோலை கோரிய 15 நாட்களுக்குள் நாம் குறிப்பிடும் முகவரிக்கு அந்த பணம் காசோலையாக அனுப்பப்படும்





அவ்வளவுதான் !!

காசோலையை வங்கியில் போட்டு விட்டு காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று பாட வேண்டியது தான்



இந்த திட்டத்தில் சேர




இங்கு சுட்டவும்



4 comments:

  1. hi wish u sucess this blog is nice keep posting ok va,,take care

    ReplyDelete
  2. yen innum nera post pannu januvaryku apuram entha postum illa

    ReplyDelete
  3. iniya nanbargal thina vaalthukal.........

    ReplyDelete
  4. parththen, pathindhen, panam varuma

    ReplyDelete